Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி விசாகம்; ... வைகாசி விசாகம்; திருச்செந்தூரில் அலைகடலாய் திரண்ட பக்தர்கள் வைகாசி விசாகம்; திருச்செந்தூரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி வைகாசி விசாக விழாவில் அலைமோதும் பக்தர்கள்; இன்று தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பழநி வைகாசி விசாக விழாவில் அலைமோதும் பக்தர்கள்; இன்று தேரோட்டம்

பதிவு செய்த நாள்

22 மே
2024
07:05

பழநி; பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று தேரோட்டம் நடைபெற உள்ளது.

பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்ட பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக விழாவில் மே 16, காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று (மே,21 ல்) யாக பூஜைகளுடன் மூலவர், உற்ஸவருக்கு வள்ளி தேய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.இதில் அமிர்தலிங்கம் குருக்கள், செல்வசுப்ரமணியம் குருக்கள், கண்காணிப்பாளர் அழகர்சாமி பங்கேற்றனர். திரளாக பங்கேற்ற பக்தர்கள் அரோகரா என பத்தி பரவசத்தில் வழிபட்டனர். இன்று வைகாசி விசாகம் (மே 22,ல்) காலை தோளுக்கினியானில் சுவாமி எழுந்தருளி திருதேரேற்றம் நடைபெறும், மாலை 4:30 மணிக்குமேல் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. விழா நாட்களில் காலையில் தந்த பல்லாக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. மாலையில் தங்க மயில், காமதேனு ஆட்டுக்கடா,வெள்ளி யானை, வெள்ளி மயில், தங்கக்குதிரை வாகனங்களில் விழா நாட்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. பத்தாம் நாள் மே.25ல் காலை திரு ஊடல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு கொடி இறக்குதலுடன் உற்ஸவம் நிறைவு பெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar