Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகரமாங்குடி கைலாசநாதர் கோயிலில் ... சூலூர் தங்க முத்து மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாண திருவிழா சூலூர் தங்க முத்து மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூப்பல்லக்கில் பவனி வந்த சிங்கம்புணரி சேவுகப்பெருமாள்
எழுத்தின் அளவு:
பூப்பல்லக்கில் பவனி வந்த சிங்கம்புணரி சேவுகப்பெருமாள்

பதிவு செய்த நாள்

22 மே
2024
04:05

சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தேவியருடன் ஐயனார் பூப்பல்லக்கில் பவனி வந்தார்.

மே 12ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயில் வைகாசி விசாகத்திருவிழா பத்து நாள் மண்டகப்படியாக நடந்தது. மே 16ல் திருக்கல்யாணம், 17 ம் தேதி கழுவன் திருவிழா, மே 20ம் தேதி தேரோட்டம் நடந்தது. அடைக்கலம்காத்த நாட்டார்களின் மண்டகப்படியான மே 21 ம் தேதி இரவு பூப்பல்லக்கு உற்சவம் நடந்தது. மல்லிகைப்பூ மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் நள்ளிரவு 2:00 மணிக்கு பூரணை புஷ்கலை தேவியருடன் சேவுகப்பெருமாள் ஐயனார் எழுந்தருளினார். அதிகாலை 4:00 மணிக்கு பூப்பல்லக்கு உற்சவம் புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து 5:10 மணிக்கு கோயில் முன்பாக வந்தடைந்தது. பூப்பல்லக்கு புறப்படுவதற்கு முன்பும் வந்து சேர்ந்த பின்பும் மங்கள வாத்தியம், நாதஸ்வர கச்சேரி இசைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டிருந்த மல்லிகைப்பூ பிரசாதமாக வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar