Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூப்பல்லக்கில் பவனி வந்த ... நரசிம்மர் ஜெயந்தி; பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு யாகம் நரசிம்மர் ஜெயந்தி; பூவரசன்குப்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலூர் தங்க முத்து மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாண திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சூலூர் தங்க முத்து மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாண திருவிழா

பதிவு செய்த நாள்

22 மே
2024
04:05

சூலூர்; ரங்கநாதபுரம் கே.என்.கே., நகர் ஸ்ரீ தங்க முத்து மாரியம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவ திருவிழா நடந்தது.

கண்ணம்பாளையம் பேரூராட்சி ரங்கநாத புரம் கே.என்.கே., நகரில் உள்ள ஸ்ரீ தங்க முத்துமாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு, திருக்கல்யாண உற்சவ திருவிழா, கடந்த, 14 ம்தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. 18 ம்தேதி மாலை கம்பம் நடப்பட்டது. 20ம்தேதி விநாயகர் பொங்கல், கங்கணம் கட்டுதல், பூவோடு வைத்தல் நடந்தது. நேற்று மாலை கும்பம் கொண்டு வருதல், இரவு அம்மை அழைத்தல் நடந்தது. அம்மனுக்கு அலங்காரம் நடந்தது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு, பூவோடு ஏந்தி வந்தனர். பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar