Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிந்தா... கோபாலா கோஷம் முழங்க ... பிறந்தநாள் கொண்டாடிய திருவானைக்காவல் கோவில் யானை; பக்தர்கள் வாழ்த்து பிறந்தநாள் கொண்டாடிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாச்சியார் திருக்கோலத்தில் வலம் வந்த காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாச்சியார் திருக்கோலத்தில் வலம் வந்த காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்

பதிவு செய்த நாள்

25 மே
2024
11:05

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம், கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலையில் தங்க சப்பரத்திலும், மாலை சிம்ம வாகனத்திலும் வரதராஜ பெருமாள் எழுந்தருளி உலா வந்தார். இரண்டாம் நாள் உற்சவமான, கடந்த 21ம் தேதி காலையில், ஹம்ஸ வாகனத்திலும், மாலை சூரிய பிரபையிலும் வரதராஜ பெருமாள் எழுந்தருளி உலா வந்தார். மூன்றாம் நாள் உற்சவமான கடந்த 22ம் தேதி காலை கருடசேவை உற்சவமும், மாலை ஹனுமந்த வாகன உற்சவமும் நடந்தது. இதில், நான்காம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை சேஷ வாகனமும், மாலை சந்திர பிரபை வாகனமும் நடந்தது. ஐந்தாம் நாள் உற்சவமான நேற்று காலை வரதராஜ பெருமாள், நாச்சியார் திருக்கோலத்தில், தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து சுவாமியை வழிபட்டனர். இரவு யாளி வாகன உற்சவம் நடந்தது. ஏழாம் நாள் உற்சவமான நாளை காலை தேரோட்டமும், 28ம் தேதி காலை, அனந்தசரஸ் தெப்பகுளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar