Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, ... திருமுருகன்பூண்டி வெற்றி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா திருமுருகன்பூண்டி வெற்றி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பராமரிப்பு இல்லாமல் பாழாகி வரும் நூற்றுக்கால் மண்டபம்: பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பராமரிப்பு இல்லாமல் பாழாகி வரும் நூற்றுக்கால் மண்டபம்: பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

27 மே
2024
10:05

மேலுார்; திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் கட்டப்பட்டுள்ள நூற்றுக்கால் மண்டபம் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைவதால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மண்டபத்தின் மகிமை மறைய ஆரம்பித்துள்ளது.

திருவாதவூரில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோயில் உள்ளது. இவ் ஊரில் பிறந்த மாணிக்க வாசகருக்கு கோயிலினுள் சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு தனது திருப்பாதத்தை காட்டியும், பாதசிலம்பொலி காட்டிய இடத்தில் சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய அழகிய நூற்றுக்கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இம் மண்டபத்தை அறநிலையத்துயிைனர் முறையாக பராமரிக்காமல் மண்டபங்களின் மேல் பகுதியில் அரச மரம் முளைத்துள்ளது. அதனால் கலைநயம் மிக்க மண்டபத்தின் கற்கள் பெயர்ந்தும் வெடிப்பு ஏற்பட்டு, கொடுங்கைகள் சிதிலமடைவதோடு சிற்ப வேலைபாடுகள் அழிந்து வருகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக் கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் எதிர்பார்ப்பாகும். நிர்வாகத்தினர் கூறுகையில்," பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் தொடங்கி இரண்டாவது நாளில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.தமிழக கேரள எல்லையில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar