Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலக்காடு பிரசன்னா மஹா கணபதி கோவில் ... 18 அடி உயர பாலசுப்பிரமணிய சுவாமிக்கு கும்பாபிஷேகம் 18 அடி உயர பாலசுப்பிரமணிய சுவாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

28 மே
2024
04:05

சூலூர்; கண்ணம்பாளையம் மகாலட்சுமி கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவில், 100 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஆண்டு விழாவை ஒட்டி கடந்த ஒரு வாரமாக சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது. 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்ந்திருக்க, தேங்காய்களை பக்தர்களின் தலையில் பூஜாரி உடைத்தார். அதன் பின் அம்மனுக்கு பூஜைகள் நடந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்; தலையில் தேங்காய் உடைத்து வழிபடுவதால், எங்கள் தலையெழுத்து மாறும் என்ற நம்பிக்கையில் இதை செய்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினோம் என்றனர். தலையில் காயமடைந்தவர்களுக்கு, மஞ்சள் பூசப்பட்டது. மாலை மூத்தோர் வழிபாட்டுடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar