Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாவடுதுறை ஆதீன ஜென்ம நட்சத்திர ... திருவைரவன்பட்டி மெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் மகா பைரவர் ஹோமம் திருவைரவன்பட்டி மெய்ஞானபுரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலில் கிடைத்த வெண்கல காளி சிலை.. !
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடலில் கிடைத்த வெண்கல காளி சிலை.. !

பதிவு செய்த நாள்

31 மே
2024
05:05

காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடலில் கிடந்த காளி சிலையை போலீசில் ஒப்படைத்தார்.

காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி சீனிவாசா நகரை சேர்ந்தவர் பாலமுருகன் 24. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் அருகே உள்ள சாமி தோப்பு கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது கடலில் ஒன்றரை அடி வெண்கல காளி சிலை கிடந்துள்ளது. சிலையை எடுத்து வந்து பாலமுருகன் தனது சாமியாடி அத்தையிடம் கொடுத்துள்ளார். சிலை குறித்து ஊர் மக்களுக்கு தெரிந்ததால் அதனை அரசிடம் ஒப்படைக்க வலியுறுத்தி உள்ளனர். பாலமுருகன் சிலையை காரைக்குடி தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். போலீசார் சிலையை வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar