Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலில் கிடைத்த வெண்கல காளி சிலை.. ! சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் கலிவேட்டை நிகழ்ச்சி சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவைரவன்பட்டி மெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் மகா பைரவர் ஹோமம்
எழுத்தின் அளவு:
திருவைரவன்பட்டி மெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் மகா பைரவர் ஹோமம்

பதிவு செய்த நாள்

31 மே
2024
06:05

திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் அருகே திருவைரவன்பட்டி மெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மகா பைரவர் ஹோமம் நடந்தது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவர்  தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். மூலபாலகால பைரவர் என்றழைக்கப்படும் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று இரவில் மகா பைரவர் ஹோமம் நடத்தப்படும். நேற்று மூலவர் பைரவர் தங்கக் கவசத்தில் அருள்பாலித்தார். இரவு 7:00 மணி அளவில் சிவாச்சார்யர்களால் மகா கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து பூர்ணாகுதி தீபாராதனைகள், மகாபைரவர் ஹோமம், கோ பூஜை நடந்தது. பின்னர்  சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, நெய், வஸ்திரம், மற்றும் புஷ்பயாகம் நடந்து மகாபூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் கலசங்கள் புறப்பாடாகி மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்த பைரவருக்கு அலங்காரத் தீபாராதனைகள் நடந்தன. பெண்கள் பங்கேற்று  சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பைரவரை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar