Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பிளியம்பட்டி முத்தாலம்மன் ... ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் மத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்னி தலமான அருணாசலேஸ்வரர் கோயிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
அக்னி தலமான அருணாசலேஸ்வரர் கோயிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2024
10:06

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழக  பா.ஜ., மாநிலதலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார்.

லிங்கமே மலையாக அமைந்த மலை. தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக திகழும் சிவ தலம். பஞ்சபூதம் தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது. நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை என சிறப்பு பெற்ற தலத்தில் தமிழக  பா.ஜ., மாநிலதலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார். கோயிலில் அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. முதலில் சம்பந்த விநாயகரை தரிசனம் செய்த அண்ணாமலை, அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்தார். கோவில் சார்பில்  குருக்ககள்  பிரசாதம் வழங்கினார். அவருடன் ஏராளமான பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar