Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் கட்டுக்கடங்காத ... கரும்பூர் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கரும்பூர் திரவுபதியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வில்லிவாக்கம் பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்
எழுத்தின் அளவு:
வில்லிவாக்கம் பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2024
10:06

வில்லிவாக்கம்; வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோவிலில் நேற்று, கருட சேவை உற்சவம் நடந்தது.

வில்லிவாக்கத்தில் உள்ள, சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும், சுவாமி தாமோதர பெருமாள் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். மூன்றாவது நாளான நேற்று காலை நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், காலை 6:00 மணிக்கு, உற்சவர் சவுமிய தாமோதர பெருமாள் கருட வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், வாஹன மண்டபத்தில் இருந்து, சன்னிதி தெரு வழியாக, கிழக்கு மற்றும் தெற்கு மாடவீதிகள், பாலியம்மன் கோவில் கடந்து, வடக்கு மாடவீதி வழியாக வீதியுலா வந்தார். மாலை, சூரிய பிரபை உற்சவமும் நடந்தது. இன்று காலை கோடயம் உற்சவமும், மாலை சேஷ வாகன உற்சவத்திலும் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். தொடர்ந்து, ஜூன் 7ம் தேதி வரை உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar