Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வில்லிவாக்கம் பெருமாள் கோவிலில் ... விருத்தாசலம் ராஜகோபால சுவாமி பல்லக்கில் வீதியுலா விருத்தாசலம் ராஜகோபால சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரும்பூர் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
கரும்பூர் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2024
10:06

பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த கரும்பூர் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.

பண்ருட்டி அடுத்த கரும்பூர் ஊராட்சி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த மே மாதம் 12ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 14ம் தேதி முதல் 24ம் தேதி வரை தினந்தோறும் மகாபாரத ஐ தீக முறைப்படி திருவிழா நடந்தது. 25ம் தேதி ராஜசுயயாகம், சிசுபாலன் வதை, சூதாடல்,26ம் தேதி பாண்டவர் வனம்புகுதல், அர்ஜூனன் தபசு. 27ம் தேதி விராடபருவம், கீச்சகன்வதை, பாண்டவர் வேண்டுதல், பகவான் துாது. 28ம் தேதி விதுரர் விருந்தும், துரியோதனிடம் நாடு கேட்டல், 29ம் தேதி அரவான் களபலி, கீதை உபதேசம். 30ம்தேதி குருேஷத்திரபூமி அழிவும், சக்கரவர்த்தி கோட்டை அழிவு, கூந்தல்முடி அலங்கார பூஜை நடந்தது. தொடந்து நேற்று தீமிதி திருவிழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று தர்மர் பட்டாபிேஷகம், நாளை 2ம்தேதி சந்தன காப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar