Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவிலில் ம.பி., ... வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு வெள்ளி கவசம் வில்லியனுார் திருக்காமீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி சனி; துடியலூர் குபேர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
வைகாசி சனி; துடியலூர் குபேர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2024
02:06

கோவை; மேட்டுப்பாளையம் ரோடு துடியலூர் பகுதியில் இருக்கும் பாதுகாப்பு குபேர ஆஞ்சநேயர் கோயிலில் வைகாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குபேர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. வெற்றிலை மற்றும் துளசி மாலை அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar