Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விடுமுறை தினம் : ராமேஸ்வரம் கோயிலில் ... குத்தாலம் லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் குத்தாலம் லெட்சுமி நாராயண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேணு கோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
வேணு கோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2024
07:06

சூலூர்; கண்ணம்பாளையம் ஸ்ரீ பாமா ருக்மணி சமேத ஸ்ரீ வேணு கோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ மேற்கு மாகாளியம்மன், காமாட்சியம்மன் மற்றும் ஸ்ரீ பாமா ருக்மணி சமேத ஸ்ரீ வேணு கோபால சுவாமி கோவில் பழமையானவை. இங்கு, திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா, கடந்த, 30 ம் தேதி மாலை 5:30 மணிக்கு, முளைப்பாலிகை ஊர்வலத்துடன் துவங்கியது. தொடர்ந்து, விநாயகர் பூஜை, திருவிளக்கு பூஜை, நிலத்தேவர் பூஜை நடந்தது. மகா தீபாராதனை, திவ்ய பிரபந்த விண்ணப்பம், தாசர்கள் கவுரவிப்பு உள்ளிட்டவைகள் நடந்தன. தொடர்ந்து பரத நாட்டியம் நடந்தது. 31 ம்தேதி மாலை 5:30 மணிக்கு, முதல் கால ஹோமம் நடந்தது. நேற்று முன்தினம் இரண்டு கால ஹோமம், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், சொற்பொழிவு நடந்தது. நேற்று காலை, நான்காம் கால ஹோமம் முடிந்து, புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. 8:00 மணிக்கு, ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ காமாட்சியம்மனுக்கும், 9:00 மணிக்கு, ஸ்ரீ பாமா, ருக்மணி சமேத ஸ்ரீ வேணு கோபால சுவாமி, ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் மூல முர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 9ம் திருவிழாவான நேற்று தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar