Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குத்தாலம் லெட்சுமி நாராயண பெருமாள் ...  எரியோடு சக்திவிநாயகர் கோயில் மீது விழுந்த மரம் எரியோடு சக்திவிநாயகர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்திரபாடியில் 5 கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சந்திரபாடியில் 5 கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2024
07:06

மயிலாடுதுறை; சந்திரபாடியில் 5 கோவில் கும்பாபிஷேகம்; சூரியனார் கோவில் ஆதினம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமத்தில்  வசித்தி விநாயகர், காளியம்மன், செல்வ விநாயகர், பிடாரியம்மன், சக்தி மகா மாரியம்மன் மற்றும் சப்த கன்னிகள் ஆகிய 5 கோயில்களின்  திருப்பணிகள் பழமை மாறாமல் செய்து முடிக்கப்பட்டது.  தொடர்ந்து யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து மகாபூர்ணஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து 5 கோவில்களின் விமானத்தை அடைந்தது. முதலில் வரசித்தி விநாயகர் கோவில் விமான கலசங்களுக்கு புனித நீர்  ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து. காளியம்மன், செல்வ விநாயகர், பிடாரியம்மன், சக்தி மகா மாரியம்மன் மற்றும் சப்த கன்னிகள் கோயில்களின் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக  நடைபெற்றது. அதனை அடுத்து  ஐந்து கோவில்களில் உள்ள  மூலவர்களுக்கு  சிறப்பு அபிஷேகம் மற்றும்   மகாதீபாரதனை நடத்தப்பட்டது. இதில் சூரியனார் கோவில் ஆதினம் ஶ்ரீலஶ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar