Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காயத்ரி ஜெப யக்ஞம்; குங்கும ... காஞ்சி திருவீரட்டானேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு காஞ்சி திருவீரட்டானேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிள்ளை காளியம்மனுக்கு பட்டு புடவையுடன் சீர் வரிசை கொண்டு வந்த முஸ்லிம்கள்
எழுத்தின் அளவு:
கிள்ளை காளியம்மனுக்கு பட்டு புடவையுடன் சீர் வரிசை கொண்டு வந்த முஸ்லிம்கள்

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2024
11:06

கிள்ளை; மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கிள்ளை காளியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்திற்கு, முஸ்லிம்கள் சீர் வரிசைகள் வழங்கினர்.

கிள்ளை காளியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில், உள்ளூர் மற்றும் நாகப்பட்டிணம் உட்பட வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். அந்த வகையில், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கிள்ளை தைக்கால் சையத் ஷா ரஹகமத்துல்லா தர்கா டிரஸ்டி சையத் சக்காப் தலைமையில், முஸ்லிம்கள் இந்து முறைப்படி, தாம்பூல தட்டில் காளியம்மனுக்கு பட்டு புடவை, வாழைப்பழம், தேங்காய், ஆப்பிள், பூ, வெற்றிலை பாக்கு என 11 தாம்பூல தட்டில் சீர் வரிசை பொருட்கள் கொண்டு வந்து கோவில் நிர்வாகிகளிடம், வழங்கினர். நிகழ்ச்சியில், கிராமத் தலைவர் அரங்கநாயகம், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் செங்குட்டுவன், முன்னாள் மீனவ கூட்டுறவு வங்கி தலைவர் நீதிமணி, பந்தளராஜன், செந்தில்குமார், நகர செயலாளர் தமிழரசன், முன்னாள் தலைவர் தேவநாதன், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar