Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி திருவீரட்டானேஸ்வரர் கோவில் ... கோவை ஆதி சிவன் -வாராகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் கோவை ஆதி சிவன் -வாராகி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்; தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்; தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்திருப்பு

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2024
11:06

திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நேற்று பக்தர்கள் படையெடுத்ததால், பொது வழியில் தரிசனம் செய்ய, 5 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, வார விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில பக்தர்கள் வருகை, சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று, திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர். கடும் வெயிலை பொருட்படுத்தாமல்,  5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர். நுாற்றுக்கணக்கானோர் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். வெளியூர் பக்தர்கள் வந்த வாகனங்கள் அதிகமாக இருந்ததால், திருவண்ணாமலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar