Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை ஆதி சிவன் -வாராகி அம்மன் ... அமர்நாத் கோவிலுக்கு நந்தி சிலை; சிற்பி அருண் யோகிராஜ் பெருமிதம் அமர்நாத் கோவிலுக்கு நந்தி சிலை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2024
12:06

ஆரணி; ஆரணி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவில் மூலவரின் வலதுபுறம் வள்ளிநங்கை, மணவாள பெருமான் முருகனை கைத்தலம் பற்றும் திருமண காட்சியாய் எழுந்தருளி இருக்கிறார். மணக்கோலத்தில் காட்சியளிக்கும் முருக பெருமானை மனதார வணங்குபவர்களுக்கு திருமண தடை நீங்கி, மனம்போல் துணை அமையும் என்பது ஐதீகம். இதனால், இக்கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மயிலை சிறுவாபுரி பிரார்த்தனை குழுவின், 28ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று கோவில் பிரதானத்தில் சிறப்பாக நடந்தது. திருக்கல்யாண நிகழ்வை முன்னிட்டு, காலை 7:30 மணி முதல் வள்ளி, மணவாள பெருமான் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவமும், மாங்கல்ய தாரணமும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வள்ளி, மணவாள பெருமானை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar