Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி ... காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமி தரிசனம் காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கும் சுயம்பு மகாலிங்கேஸ்வரர் கோவில் விழா; குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கும் சுயம்பு மகாலிங்கேஸ்வரர் கோவில் விழா; குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2024
02:06

குன்னூர்; குன்னூரில் ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் சுயம்பு மகாலிங்கேஸ்வரர் கோவில் இன்று திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முடியக்கி என அழைக்கப்படும், ஆழ்வார்பேட்டையில் படுகர் இன மக்களின் பூர்வீக கோவிலான மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள, மகாலிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் திங்கள் அன்று மட்டும் நடை திறந்து, அபிஷேகம் ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விழா இன்று காலை 7:00 மணிக்கு துவங்கி, 1:30 மணிக்கு நிறைவு பெற்றது. முன்னதாக, அதிகாலை 5 மணிக்கு பக்தர்கள் நடைபயணமாக நடந்து வந்தனர்.

பக்தர்கள் கூறுகையில், கோடமலை கிராமத்தில் முதல் கன்று ஈன்ற மாட்டின் பாலை பச்சை மூங்கிலில் சேகரித்து அதை கொண்டு மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த மாட்டின் பாலில் தயாரித்த நெய் மட்டுமே கோவில் விளக்குக்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு வைக்கப்படும் விளக்கு அணையும் வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த கோவிலில் மகளிர் பங்கேற்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த திருவிழாவை தொடர்ந்து மற்ற கிராமங்களில் தெவ்வப்பா திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம், என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar