Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் ... நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட விநோத திருவிழா நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்டதேவி குங்கும காளியம்மன் கோவில் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கண்டதேவி குங்கும காளியம்மன் கோவில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2024
07:06

தேவகோட்டை; தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்தின் சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவிலும் , குங்கும காளியம்மன் கோவில் உள்ளது. குங்கும காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த மே 29 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. எட்டு தினங்களும் குங்கும காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஒன்பதாம் நாளான நேற்று மாலை குங்கும காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீற்றிருக்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலைக்கு வந்தவுடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. திருவிழா நிகழ்ச்சியில் தினமும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar