Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலில் பிரதமர் மோடி முகமூடி ... காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் குதிரை குட்டியை ஈன்றது காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொன்னர் – சங்கர் திருக்கல்யாணம்: மக்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொன்னர் – சங்கர் திருக்கல்யாணம்: மக்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2024
08:06

உடுமலை; கொடுங்கியம் கிராமத்தில், பொன்னர்–சங்கர் கிராமிய கதை பாடல் நிகழ்ச்சியில், நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான மக்கள் பங்கேற்றனர்.

உடுமலை அருகே, கொடுங்கியம் கிராமத்தில், கடந்த இரண்டு வாரமாக, பொன்னர்–சங்கர் கிராமிய கதை பாடல் தொடர் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிேஷகம், குன்னுடையாசாமி தாமரை, அரியநாச்சி பிறப்பு, நன்னீர் ஆண்டு விழா, செல்லாண்டியம்மன் தேரோட்டம், தாமரை தவசு, தாமரை வளைகாப்பு, பொன்னர்–சங்கர் அருக்காணி தங்கம் பிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு பொன்னர்–சங்கர் ஸ்ரீபச்சாயி, ஸ்ரீபவளாயி திருக்கல்யாண வைபவம் நடந்தது. முன்னதாக, உற்சவ மூர்த்திகளுக்கு, அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, கணபதி பூஜை, சுயம்வரா பார்வதி ேஹாமமும், திருக்கல்யாணமும் நடந்தது. திருக்கல்யாண வைபவத்தை உடுமலை சீதாராமன், சிவா குழுவினர் நடத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. கொடுங்கியம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar