Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குட்டூர் அண்ணாமலையார் கோவிலில் ... தங்கமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம் தங்கமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை சங்கு விநாயகர் கோயிலில் வைகாசி களரி பூஜை
எழுத்தின் அளவு:
மானாமதுரை சங்கு விநாயகர் கோயிலில் வைகாசி களரி பூஜை

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2024
10:06

மானாமதுரை; மானாமதுரையில் உள்ள சங்கு விநாயகர் கோயிலில் வைகாசி உற்சவ திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மானாமதுரை சங்கு விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள கற்பூர சுந்தர சாமி, பொன்னர் சங்கர்,முத்துராக்கு,கோட்டை முனிஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு வருடந்தோறும் வைகாசி மாதம் களரி பூஜை மற்றும் அசைவ படையல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கிய நிலையில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அசைவ படையல் மற்றும் களரி பூஜைக்காக நேற்று முன்தினம் நள்ளிரவு கோயில் முன்பாக ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கிய பின்னர் ஆண்கள் மட்டுமே பங்கேற்று கற்பூர சுந்தர சாமிக்கு ஏராளமான ஆடு,கோழிகளை பலியிட்டு பின்னர் அதனை சமைத்து படையலிட்டு சுவாமியை வழிபட்டனர்.முன்னதாக சுவாமிக்கு பால், பன்னீர்,சந்தனம்,குங்குமம்,திரவியம் உள்ளிட்ட18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமியாட்டம் ஆடினர்.இந்த விழாவில் மதுரை, காரைக்குடி,பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar