Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி கடைசி சோமவாரம்; சித்த ... புவனகிரி திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் புவனகிரி திரவுபதியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணியில் மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்; ஒரே நாளில் 75 திருமணங்கள்
எழுத்தின் அளவு:
திருத்தணியில் மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்; ஒரே நாளில் 75 திருமணங்கள்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2024
10:06

திருத்தணி; திருத்தணி நகரத்தில், 100க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. மேலும் முருகன் மலைக்கோவிலில் கோவில் நிர்வாகம் சார்பில், ஆர்.சி.சி., மண்டபம், மயில் மண்டபம், காவடி மண்டபம் மற்றும் விநாயகர் சன்னிதி மண்டபம் ஆகிய பகுதிகளில் திருமணம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், நேற்று திருமண முகூர்த்த நாள் என்பதால், திருத்தணி நகரத்தில் மட்டும், 35 தனியார் திருமண மண்டபங்களிலும், மலைக்கோவிலில் 40 திருமணங்கள் என, 75 திருமணங்கள் நடந்தன. இதுதவிர, முருகன் மலைக்கோவில் வளாகத்தில் மயில் மண்டபத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் இளைய மகன் நடிகர் பிரேம்ஜிக்கும், சேலம் பகுதியைச் சேர்ந்த இந்து என்பவருக்கும் திருமணம் நடந்தது. இசை அமைப்பாளர் கங்கை அமரன், மூத்த மகன் வெங்கட்பிரபு, இளையராஜா மகன் கார்த்திக்ராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். நேற்று திருமண முகூர்த்தம், வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்திற்கு மாறாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், மூலவரை தரிசிக்க, இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar