Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புவனகிரி திரவுபதியம்மன் கோவில் ... திருப்பூர் காமாட்சியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்; பக்தர்கள் குவிந்தனர் திருப்பூர் காமாட்சியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2024
10:06

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை 7:30 மணிக்கு நடந்தது. புதன்கிழமை கணபதி ஹோமம், விக்னேஸ்வர் பூஜை, தன பூஜை, நவக்கிரக ஹோமம் நடந்தது. வியாழக்கிழமை வாஸ்து சாந்தி, புனித தீர்த்தம் எடுத்து வருதல் தீபாராதனை நடந்தது. வெள்ளிக்கிழமை பரிவார மூர்த்திகள், கும்ப அலங்காரம், யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் மூன்றாம் கால பூஜைகள் நடந்தது நேற்று காலை மூலவர், அம்பாள், விமானங்கள், ராஜகோபுரம், அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஹிந்து அற நிலையத் துறை இணை இயக்குனர் செல்லதுரை, சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேக கமிட்டி தலைவர் சுப்பாராஜ், செயலாளர் விஜயகுமார், தொழிலதிபர்கள் கணேசன், முருகன், கோயில் செயல் அலுவலர் தேவி, தக்கார் சந்திரமோகன், அமைச்சரின் மகன் ரமேஷ், நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி, துணை தலைவர் பழனிச்சாமி, முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், தி.மு.க., நகரச் செயலாளர் மணி உட்பட விழா குழுவினர், சமுதாய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 
temple news
மதுரை: ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என, உயர் நீதிமன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar