Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் காமாட்சியம்மன் கோவில் ... பழையசிறுவங்கூர் முத்து மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா பழையசிறுவங்கூர் முத்து மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2024
11:06

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் அடிவாரத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது. திருவிழா கடந்த மாதம் 14 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் பாராத சொற்பொழிவு நடந்தது. கடந்த 2 ம் தேதி முதல் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து, வீதிஉலா நடந்தது. 3ம் தேதி இரவு அர்சுணன் –திரவுபதியம்மன் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள் கெடில ஆற்றிலிருருந்து ஊர்வலமாக வந்து இரவு 8:30 மணிக்கு தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar