Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1957ம் ஆண்டு திருடு போன திருமங்கை ... அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பிரம்மோற்ஸவ கொடியேற்றம் அருப்புக்கோட்டை மீனாட்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கவுமாரியம்மன் வைகாசி திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கவுமாரியம்மன் வைகாசி திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2024
10:06

தேனி: அல்லிநகரம் கவுமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.

இக்கோயிலின் வைகாசி திருவிழாவை யொட்டி தினமும் அம்மன் அன்ன வாகனத்தில் மின் அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் மண்டகப்படியில் எழுந்தருளிய அம்மன் கோயில் மூலஸ்தானம் வந்தடைந்தது. விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை துவங்கியது. முன்னதாக பல்வேறு புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் உற்ஸவம் திருத்தேரில் ஏற்றப்பட்டு, சக்தி ஏற்றுதல் நடந்தது. பின் மாலை கோயில் நிர்வாகிகள், அல்லிநகரம் கிராம கமிட்டியாளர்கள், முக்கிய நிர்வாகிகள் ஓம் சக்தி, பராசக்தி கோஷம் எழுப்பி வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிழக்கு நுழைவாயில் பகுதியில் இருந்து தெற்கு பகுதி, மேற்கு, வடக்குப் பகுதிக்கு வந்தடைந்து பின், கிழக்கு வாசலில் நிலை நிறுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மன் தரிசனம் பெற்றுச் சென்றனர். பின் அம்மன் வீதிகளில் உலாவந்து இரவு கோயில் மூலஸ்தானத்திற்கு சென்றடைந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று பூப்பலக்கில் அம்மன் அல்லிநகரம் கோயில் வீடு செல்லும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர், அல்லிநகரம் கிராம கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar