Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்குப்பம் செல்லியம்மன் ... பலேபேட் வெங்கடேஸ்வரா கோவிலில் பரவசப்படுத்தும் வெள்ளி சுக்ரீவர் சிலை..! பலேபேட் வெங்கடேஸ்வரா கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடம்பாகுடி உலகம்மாள் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கடம்பாகுடி உலகம்மாள் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2024
12:06

திருவாடானை; திருவாடானை அருகே கடம்பாகுடி கிராமத்தில் ஐந்து கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருவாடானை அருகே கடம்பாகுடி கிராமத்தில் விநாயகர், உலகம்மாள், சமயபுரம் முத்துமாரியம்மன், சேவுகப்பெருமாள் அய்யனார், பதினெட்டாம்படி கருப்பர் ஆகிய கோயில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.முன்னதாக சிவாச்சாரியார் ஆதிரெத்தினம் தலைமையில் கணபதி பூஜை, முதல் கால பூஜை, பூர்ணாகுதி, இரண்டாம் கால பூஜைகள் நடந்தது. நேற்று காலை 7:15 மணிக்கு சேவுகப்பெருமாள் அய்யனார், 9:00 மணிக்கு விநாயகர், சமயபுரம் மாரியம்மன், 10:00 மணிக்கு உலகம்மாள், பதினெட்டாம்படி கருப்பர் ஆகிய கோயில்களில் கருடபகவான் வானில் வட்டமிட கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அச்சங்குடி ஊராட்சி தலைவர் கணேசன், துணைத் தலைவர் செல்வி, ஊராட்சி உறுப்பினர்கள் செல்வராஜ், கலாவதி, கீதா, ஆறுமுகம், திருநாவுக்கரசு, ஊராட்சி செயலர் இளங்கோ, மக்கள் நல பணியாளர் கண்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவை முன்னிட்டு கோயில்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar