Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடம்பாகுடி உலகம்மாள் கோயில் ... வடலூரில் 6 திரைகளை நீக்கி வைகாசி ஜோதி தரிசனம்; பக்தர்கள் பரவசம் வடலூரில் 6 திரைகளை நீக்கி வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பலேபேட் வெங்கடேஸ்வரா கோவிலில் பரவசப்படுத்தும் வெள்ளி சுக்ரீவர் சிலை..!
எழுத்தின் அளவு:
பலேபேட் வெங்கடேஸ்வரா கோவிலில் பரவசப்படுத்தும் வெள்ளி சுக்ரீவர் சிலை..!

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2024
12:06

ராமாயண காலத்தில் சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்திச் சென்றார். அவரை அங்கிருந்து மீட்டு வர, ராமருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது சுக்ரீவரும், ஹனுமனும் தான். ராமர் கோவில் உள்ள இடங்களில் கண்டிப்பாக ஹனுமனுக்கும் சிலை இருக்கும். சில இடங்களில் ஹனுமனுக்கு மட்டும் தனியாக கோவில் உள்ளது. ராமருக்கு உதவிய சுக்ரீவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில், பெங்களூரில் அமைந்துள்ளது. பெங்களூரு சிக்பேட் பலேபேட் மெயின் ரோட்டில் சுக்ரீவர் வெங்கடேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சுக்ரீவருக்கு அர்ப்பணித்து உள்ளனர். கோவில் கருவறையில் 6 அடி உயரத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட, சுக்ரீவர் சிலை உள்ளது. துாரத்தில் இருந்து சிலையை பார்க்கும்போது, ஹனுமன் சிலை போன்று இருக்கும். அருகில் சென்று பார்க்கும்போது தான் சுக்ரீவர் சிலை என்று தெரியும். சிலையும், இரண்டு பற்களும் பார்ப்பதற்கு பிரம்மிப்பாக இருக்கும். இந்த கோவில் தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மாலை 6:00 மணி முதல் இரவு 8: 30 மணி வரையும் திறந்திருக்கும். கோவிலில் தினமும் வழக்கமான பூஜைகள் நடக்கின்றன. ராமநவமி, ஹனுமான் ஜெயந்தி அன்று சிறப்பு பூஜை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு ... மேலும்
 
temple news
சென்னை; சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, அறுபத்து மூவர் விழா நேற்று ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் பதினோராம் நாளில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர்.‘ஊர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar