Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பலேபேட் வெங்கடேஸ்வரா கோவிலில் ... திருப்பதியில் அயோத்தியா கண்ட அகண்ட பாராயணம்; பக்தர்கள் பரவசம் திருப்பதியில் அயோத்தியா கண்ட அகண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலூரில் 6 திரைகளை நீக்கி வைகாசி ஜோதி தரிசனம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
வடலூரில் 6 திரைகளை நீக்கி வைகாசி ஜோதி தரிசனம்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2024
12:06

வடலுார்: சத்திய ஞான சபையில், அருட்பெருஞ்ஜோதி... அருட்பெருஞ்ஜோதி.... தனிப்பெருங்கருணை... அருட்பெருஞ்ஜோதி... என்ற மகா மந்திரம் முழங்க, பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர்.

வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா சிறப்பாக நடைபெறுகிறது. அதன்படி நேற்று வைகாசி மாத பூச நட்சத்திரத்தையொட்டி, இரவு 7.50 மணி முதல் 8.50 மணி வரை 6 திரைகளை நீக்கி, மூன்று முறை ஜோதி தரிசனம் நடைபெற்றது. ஜோதி தரிசனத்தைக் காண திரண்டிருந்த பக்தர்கள், அருட்பெருஞ்ஜோதி... அருட்பெருஞ்ஜோதி... தனிப்பெருங்கருணை... அருட்பெருஞ்ஜோதி... என, மகா மந்திரத்தை முழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar