Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் வேணுகோபால சுவாமி கோவிலில் ... பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.55 கோடி பழநி முருகன் கோயில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடையபட்டி வேட்டைக்காரன், கருப்பசாமி கோவில் புரவி எடுப்பு திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இடையபட்டி வேட்டைக்காரன், கருப்பசாமி கோவில் புரவி எடுப்பு திருவிழா

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2024
10:06

நத்தம், நத்தம் அருகே இடையபட்டி வேட்டைக்காரன், கருப்பசாமி கோவில் புரவி எடுப்பு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் நேற்று வத்திபட்டி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமிகள் மற்றும் கன்னிமார், குதிரை, மதிலை சிலைகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு ஊர் மந்தையில் கண் திறக்கப்பட்டது. பின்னர் கோவிலுக்குள் சென்ற சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனைகள் நடந்தது. பின்னர் சந்தனக்குடம் எடுத்தும், கிடாய் வெட்டியும் பக்தர்கள் தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர். தொடர்ந்து இன்று மாலை வர்ணக் குடைகளுடன் வேட்டைக்காரன், கருப்பசாமி தெய்வங்கள் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக இருப்பிடம் போய் சேர்கிறது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இடையபட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar