Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news செட்டிப்பட்டு திரவுபதியம்மன் ... பெருங்கரை ராஜராஜேஸ்வரி கோவிலில் வைகாசி மஞ்சள் நீராட்டு விழா பெருங்கரை ராஜராஜேஸ்வரி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்ணுக்கு அடியில் புதைந்திருந்த பழமையான சிவன் கோவில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
மண்ணுக்கு அடியில் புதைந்திருந்த பழமையான சிவன் கோவில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2024
10:06

சத்ரபதி சாம்பாஜிநகர்; மஹாராஷ்டிராவில் நந்தேட் மாவட்டத்தின் ஹோட்டால் கிராமத்தில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில், அங்குள்ள பழங்கால கோவிலுக்கு அருகே உள்ள குப்பைகளை தொல்லியல் துறையின் அகற்றினர்.

அங்கு, மண்ணுக்கு அடியில் புதைந்திருந்தது தெரியவந்தது. உடனே, அங்கு அதிகாரிகள், நான்கு அகழிகளை தோண்டியபோது, சிவன் கோவிலின் அடிப்பகுதியையும், ஒரு சிவலிங்கத்தையும் கண்டறிந்தனர். இது தவிர, கி.பி., 1070ம் ஆண்டு காலக்கட்டத்தில் இக்கோவில்களை கட்ட உதவிய நன்கொடையாளர்களின் பங்களிப்புகளை குறிக்கும் மூன்று கல்வெட்டுகளும் கண்டறிந்தனர். இது தொடர்பாக மாநில தொல்லியல் துறையின் நாந்தேட் பிரிவு பொறுப்பாளர் அமோல் கோட் கூறுகையில், “இது, சாளுக்கியர்களின் தலைநகராக விளங்கிய பகுதி. இங்கு சிவன் கோவிலின் பகுதியுடன், ஒரு சிவலிங்கத்தையும் கண்டறிந்துள்ளோம். அதன் அருகே, சில செங்கற்களும் கிடைத்தன. இதன் வாயிலாக, அக்காலத்திலேயே கோவில் கட்டுமானத்தின் போது செங்கற்கள் பயன்படுத்தப்பட்டது நிரூபணமாகி உள்ளது. தொடர்ந்து, இப்பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெறும்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar