Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண்ணுக்கு அடியில் புதைந்திருந்த ... கூடுவாஞ்சேரி சாய்பாபா கோவிலில் புஷ்பாஞ்சலி சேவை கூடுவாஞ்சேரி சாய்பாபா கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருங்கரை ராஜராஜேஸ்வரி கோவிலில் வைகாசி மஞ்சள் நீராட்டு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெருங்கரை ராஜராஜேஸ்வரி கோவிலில் வைகாசி மஞ்சள் நீராட்டு விழா

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2024
10:06

பரமக்குடி; பரமக்குடி அருகே பெருங்கரை கிராமம் ஆதி சக்தி ராஜராஜேஸ்வரி சக்தி பீடத்தில் 16ம் ஆண்டு வைகாசி விழாவில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். இக்கோயிலில் ஜூன் 3 காலை 10:30 மணிக்கு கணபதி ஹோமம், காப்பு கட்டுதலுடன் வைகாசி விழா துவங்கியது. அன்று மாலை அம்பாள் ராஜராஜேஸ்வரி சக்தி பீடத்தில் எழுந்தருளினார். தினமும் அம்மன் சந்தன மாரியம்மன், மீனாட்சி அம்மன், விசாலாட்சி, காமாட்சி, மகாலட்சுமி, சரஸ்வதி, பார்வதி உள்ளிட்ட அலங்காரங்களில் அருள் பாலித்தார். ஜூன் 10ல் திருக்கல்யாணம் உற்ஸவம் நடந்தது. நேற்று காலை 6:00 மணி முதல் பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து அக்னி சட்டி, பால்குடம் மற்றும் சக்தி கரகம் ஏந்தி சென்றனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கால பைரவர் வழிபாடு, உற்ஸவ சாந்தி நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar