Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சொர்ணவாரீஸ்வரர் கோயிலில் ஆனி ... துடியலூர் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பரவசம் துடியலூர் சித்தி விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2024
05:06

தேவகோட்டை; சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்தின் சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் மாம்பழத் திருவிழா எனும் ஆனித்திருவிழா இன்று துவங்கியது. இன்று காலை திருவிழாவிற்கான கொடி மேளதாளத்துடன் கோவிலையும் , ஊரணியைச் சுற்றி எடுத்துவரப்பட்டது. கொடிக்கு அலங்காரம் செய்து மாம்பழத்தை வைத்து பூஜைகள் செய்யப்பட்டு கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தன. சொர்ண மூர்த்தீஸ்வரர் பெரியநாயகி அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன. மாலையில் திருவிழாவிற்கான காப்புக் கட்டுதல் நிகழ்வு நடந்தது. கேடக வாகனத்தில் வீதி உலா சுவாமி வீதியுலா நடைபெற்றது. சந்திரசேகர குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். நிகழ்ச்சியில் தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, டி.எஸ்.பி. பார்த்திபன், சிவகங்கை சமஸ்தான மேலாளர் இளங்கோ, செரஸ்தார் சுப்பிரமணியன், கோவில் கண்காணிப்பாளர் பாண்டிக்குமார் உட்பட கிராமத்தினர் சுற்றுப்புற கிராமத்தைச் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் . கண்டதேவியைச் சுற்றி 26 நவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஜூன் 17 ந்தேதி திருக்கல்யாணமும், 21 ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar