Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்வ விநாயகர் கோவிலில் ... தேவாரத்தலமான விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் வைகாசி வெள்ளி சிறப்பு பூஜை தேவாரத்தலமான விளமல் பதஞ்சலி மனோகரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மனித எலும்பு கூட்டை வைத்து திருவிழாவில் வினோத பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2024
05:06

ராணிப்பேட்டை; ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா திருவள்ளுவர் தெருவிலுள்ள கெங்கையம்மன் கோவிலில், நேற்று, 95ம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்தும், உடம்பில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவிலில், மனித எலும்பு கூடு வைத்து, அந்த கிராமம் மற்றும் அங்கு வசிப்பவர்களுக்கு திருஷ்டி கழிக்கும் வினோத பூஜை நடந்தது. இதில், கிராமத்திலுள்ள சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் சடையாண்டி கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கிடா விருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar