Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதான ... முள் படுக்கையில் படுத்து பக்தர்களுக்கு ஆசி வழங்கிய சாமியாடி முள் படுக்கையில் படுத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் நாளை சஹஸ்ர கலசாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் நாளை சஹஸ்ர கலசாபிஷேகம்

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2024
04:06

திருமலை; திருப்பதி, வெங்கடேஸ்வர ஸ்வாமியின் பிரதியான போக ஸ்ரீனிவாச மூர்த்தியின் வருடாந்திர ‘சஹஸ்ர கலசாபிஷேகம்’ நாளை ஜூன் 16 ஆம் தேதி திருமலை கோவிலில் கொண்டாடப்படுகிறது. கோயிலுக்குள் உள்ள பங்காரு வக்கிலியில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஆர்ஜித சேவைகள் வழக்கம் போல் நடைபெறும். கிமு 614 இல் பல்லவ ராணி சாமவாய் (பெருந்தேவி) பிரதிஷ்டை செய்த போக ஸ்ரீனிவாச மூர்த்தியின் 18 அங்குல வெள்ளி சிலையின் வரலாற்று காட்சியை நினைவுகூரும் வகையில் இந்த சிறப்பு நிகழ்ச்சிகள் வழக்கமாக மலைக்கோயிலில் மேற்கொள்ளப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 
temple news
கடலாடி: கடலாடி அருகே மலட்டாற்று பகுதியில் இயங்கி வரும் பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மைய ஆசிரமத்தில் ருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar