Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுகடம்பூர் கிருஷ்ணர் கோவிலில் மகா ... தண்டலம் பெரியபாளையத்தம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் தண்டலம் பெரியபாளையத்தம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முஸ்லிம்களுக்கு இனிப்பு வழங்கி பக்ரீத் வாழ்த்து கூறிய செல்வ விநாயகர் கோவில் நிர்வாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முஸ்லிம்களுக்கு இனிப்பு வழங்கி பக்ரீத் வாழ்த்து கூறிய செல்வ விநாயகர் கோவில் நிர்வாகம்

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2024
10:06

திருப்பூர்; திருப்பூரில் கோவில் நிர்வாகம் சார்பில், பக்ரீத் கொண்டாடிய இஸ்லாமியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. திருப்பூர், முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. சமீபத்தில் நடந்த இக்கோவில் கும்பாபிஷேகத்தின்போது, அப்பகுதி இஸ்லாமியர்கள் சீர் வரிசை கொண்டு சென்று வழங்கினர். நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி, பெரிய பள்ளி வாசலில் தொழுகையை முடித்து வந்த இஸ்லாமியர்களுக்கு செல்வ விநாயகர் கோவில் நிர்வாகிகள், ரோஜா பூ வழங்கியும், இனிப்பு வழங்கியும் பக்ரீத் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இப்பகுதியில் ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் மத வேறுபாடு இன்றி சகோதரத்துவத்துடன் வசிப்பதற்கு எடுத்துக் காட்டாக இந்த செயல் இருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar