Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முஸ்லிம்களுக்கு இனிப்பு வழங்கி ... திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவம் துவக்கம் திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தண்டலம் பெரியபாளையத்தம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
தண்டலம் பெரியபாளையத்தம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2024
10:06

திருப்போரூர்; திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில், பழமையான பெரியபாளையத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டு தோறும் ஆடி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான விழா, வரும் ஆடி மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த கோவிலுக்கு என்று தனியாக தேர் இல்லை.அதனால், பெரியபாளையத்தம்மன் கோவிலுக்கு புதிதாக தேர் செய்து தேரோட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி, பல லட்சம் மதிப்பில், 21 அடி உயரத்தில் புதிய தேர் உருவாக்கப்பட்டது. இதையடுத்து, புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள், அரோகரா அரோகரா என கோஷங்களை எழுப்பி, புதிய தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar