Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சில்வார்பட்டி தொட்டிச்சி அம்மன் ... மேலநெட்டூர் சொர்ண வாரீஸ்வரர் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ தேரோட்டம் மேலநெட்டூர் சொர்ண வாரீஸ்வரர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேசும் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா
எழுத்தின் அளவு:
பேசும் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2024
11:06

வானுார்; குமளம்பட்டு பேசும் பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

கிளியனார் அடுத்த குமளம்பட்டு கிராமத்தில் பேசும் பெருமாள் என்றழைக்கப்படும் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் 3ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் இரவு 7;00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று 21ம் தேதி அனுமந் வாகனத்தில் வீதியுலா நடந்தது. இன்று 22ம் தேதி யானை வாகனத்திலும், நாளை 23ம் தேதி இரவு 7:00 மணிக்கு பல்லக்கு வீதியுலா நடக்கிறது. வரும் 25ம் தேதி திருத்தேர் விழா நடக்கிறது. 27ம் தேதி தீர்த்தவாரி திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழுவினர் மற்றும் விழா அமைப்பாளர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar