Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ... சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம் சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மத நல்லிணக்கத்திற்காக 22 ஆண்டுகளுக்குப் பின் கந்தூரி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மத நல்லிணக்கத்திற்காக 22 ஆண்டுகளுக்குப் பின் கந்தூரி திருவிழா

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2024
04:06

காரியாபட்டி; மத நல்லிணக்கத்திற்காக நடத்தப்படும் கந்தூரி திருவிழா, 22 ஆண்டுகளுக்குப் பின் நாளை நடைபெறுவது அனைத்து சமுதாய மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

காரியாபட்டி பாம்பாட்டியில் ஒரு இஸ்லாமியர் கூட வசிக்காத நிலையில் 300 ஆண்டுகளுக்கு முன் அங்கு தர்கா ஏற்படுத்தப்படுத்தப்பட்டது. அக்கிராமத்தினர் பாதுகாத்து, பராமரித்து வருகின்றனர். சத்திரம் புளியங்குளத்தை பூர்வீகமாக கொண்டவர்கள், ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடை முடிந்து கடைசி நாளில் அனைத்து இஸ்லாமியர்களும் ஒன்று சேர்ந்து சமூக நல்லிணத்திற்காக பாம்பாட்டி தர்காவில் கந்தூரி திருவிழா கொண்டாடினர். மாட்டு வண்டியில் வருவர். சூழ்நிலை காரணமாக கந்துாரி திருவிழாவை தொடர முடியவில்லை. இந்நிலையில் 22 ஆண்டுகளுக்கு பின் சத்திரம் புளியங்குளத்தை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த கந்தூரி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்தனர். நாளை நடைபெறும் திருவிழாவுக்கு இன்று பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் வந்தனர். மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்துள்ளனர். இஸ்லாமியர்கள் ஒருவர் கூட வசிக்காத நிலையில் மத நல்லிணக்கத்திற்காக ஒன்று கூடி நடத்தப்படும் கந்தூரி திருவிழாவில் இந்துக்களும் கலந்து கொள்வர். கருப்பசாமி கோயிலை சுற்றி இஸ்லாமியர்கள் குடும்பங்களாக தங்கி வருகின்றனர். இந்நிகழ்வு அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar