Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ... பாலையம்பட்டி தேரில் சுவாமி சிம்மாசனம் பொருத்தும் பணி பாலையம்பட்டி தேரில் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் பூஜாரிகளுக்கு பயிற்சி முகாம் ராமேஸ்வரத்தில் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோயில் பூஜாரிகளுக்கு பயிற்சி முகாம் ராமேஸ்வரத்தில் துவக்கம்

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2024
02:06

ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் பூஜாரிகளுக்கு கோயில் வழிபாட்டு பயிற்சி முகாம் துவங்கியது. ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் நேற்று நடந்த துவக்க விழாவிற்கு கிராம கோயில் பூஜாரிகள் பேரவை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தலைமை வகித்தார். புரோகிதர்கள், கோயில் குருக்கள் மூலம் காயத்ரி மந்திரம், தியான ஸ்லோகம், அர்ச்சனை மந்திரம், அபிஷேக முறைகள், தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம், அபிராமி அந்தாதி ஆகியவை தமிழ் வேதங்களில் பூஜாரிகளுக்கு ஜூலை 7 வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் பஜ்ரங்கதாஸ் பாபா அறக்கட்டளை இயக்குனர் சீதாராம்தாஸ் பாபா, சுவாமி பிரணவநந்தா, கோவை தேவேந்திர சுவாமிகள், கிராம கோயில் பூஜாரிகள் பேரவை மாநில அமை ப்பாளர் சோமசுந்தரம், தமிழ்நாடு வி.எச்.பி., மாநில இணை பொதுச்செயலாளர் ராமசுப்பு, தென் மண்டல அமை ப்பாளர் சரவணன், பூஜாரிகள் பலர்
பங்கேற்றனர். நிறைவு விழாவில் பூஜாரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar