Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில் பூஜாரிகளுக்கு பயிற்சி ... வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலையம்பட்டி தேரில் சுவாமி சிம்மாசனம் பொருத்தும் பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாலையம்பட்டி தேரில் சுவாமி சிம்மாசனம் பொருத்தும் பணி

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2024
02:06

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி வேணுகோபால சுவாமி கோயில் தேர் புதுப்பித்து வரும் நிலையில் நேற்று சுவாமி உட்காரும் சிம்மாசனம் பொருத்தும் பணி நடந்தது.


கோயில் தேர் 1952 ல் செய்யப்பட்டு ஆண்டு தோறும் நடைபெறும் வைகாசி விசாக திருவிழாவில் தேர் ஊர்வலம் வரும். தேர் பழுதடைந்ததால் 5 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் தேரை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான நேற்று சுவாமி வைப்பதற்கான சிம்மாசனம் பொருத்தும் பணி நடந்தது.இது குறித்து ஸ்தபதி செல்வம்: இந்தத் தேரை வடிவமைத்தவர் எனது தந்தை. பல்வேறு நுணுக்கமான சிற்பங்கள் உள்ளன. பின்னர் நான் இந்த தேரை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். முக்கிய பணியாக சுவாமி வைக்கப்படும் சிம்மாசனம் பொருத்தும் பணி நடந்தது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. விரைவில் வெள்ளோட்டம் விடுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.-

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar