Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோம்பைப்பட்டி காளியம்மன் கோயிலில் ... நத்தம் பத்ரகாளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நத்தம் பத்ரகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்; பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2024
08:06

கடலுார்; பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் நேற்று நடந்த தீமிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.


கடலுார், பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி பிரம்மோற்சவ விழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 25ம் தேதி மாலை பக்கா சூரனுக்கு சோறு போடுதல் உற்சவம் நடந்தது. மறுநாள் அர்ச்சுனர் வில் வளைத்தலை தொடர்ந்து திரவுபதி அம்மன் – அர்ஜூனர் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் கரக உற்சவத்தையொட்டி திரவுபதியம்மன்– அர்ஜூனர் மற்றும் சக்தி கரகம் வீதியுலா நடந்தது. நேற்று தீமிதி திருவிழாவையொட்டி, காலை மாடு விரட்டல், அரவான் சிரசு ஊர்வலம், அரவான் களபலி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு வேண்டுதல் கொண்ட பக்தர்கள், சக்தி கரகத்துடன் வீதியுலா வந்து அக்னி குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர். இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது. இன்று காலை 108 பால்குட ஊர்வலம், அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, மாலை தர்மர் பட்டாபிஷேகம், மஞ்சள் நீராட்டு மற்றும் இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர்கள் பெருமாள், சந்திரசேகரன், கோவிந்தன், கந்தசாமி, சுந்தரேசன், நாட்டாண்மை தங்கராசு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
மாதம்தோறும் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருந்தால் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar