Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... வள்ளி முருகன் கலை குழுவினரின் திருக்குறள் கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி வள்ளி முருகன் கலை குழுவினரின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசியில் திருவாசகம் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
அவிநாசியில் திருவாசகம் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2024
11:07

அவிநாசி; அவிநாசியில் திருவாசகம் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.


அவிநாசி மங்கலம் ரோட்டில் உள்ள குமரன் ஹோட்டல் அருகில் சைவர் திருமடத்தில் விஜயமங்கலம் அப்பரடிப்பொடி சொக்கலிங்கத்தின் திருவாசகம் தொடர் விளக்கவுரை நடைபெற்றது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 5:30 முதல் இரவு 7.25 மணி வரை திருவாசகம் தொடர் விளக்கவுரை சைவர் திருமடத்தின் சார்பில் நடைபெறுகின்றது. மேலும் திங்கள் தோறும் பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு பவானி வேலுச்சாமி நிகழ்த்துகிறார். இந்நிகழ்வு மாலை 6 முதல் இரவு 7:15 வரை நடைபெறுகின்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar