Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமுருகநாத ஸ்வாமி கோவில் ... கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் யாகசாலை பந்தகால் முகூர்த்தம் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் வசூல் ரூ.1.14 லட்சம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் வசூல் ரூ.1.14 லட்சம்

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2024
04:07

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1,14,993 வசூல் ஆனது. திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டாலீஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடந்தது. அறங்காவல் குழு தலைவர் ஜெய்சங்கர், உறுப்பினர்கள் சுப்பிரமணியன் முன்னிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அறிவழகன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி மேற்பார்வையில், கோவில் எழுத்தர் நரேஷ்குமார் மற்றும் மாணவர்கள் இணைந்து காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ. 1,14,993 வசூல் ஆனது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar