Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னியாகுமரி விவேகானந்தா ... ஐஸ்வர்ய மகா கணபதி கோவில் 37வது ஆண்டு மஹோத்ஸவம் ஐஸ்வர்ய மகா கணபதி கோவில் 37வது ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அருகே ராமானுஜர் சன்னதியில் திருவாதிரை வைபவம்
எழுத்தின் அளவு:
காரமடை அருகே ராமானுஜர் சன்னதியில் திருவாதிரை வைபவம்

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2024
03:07

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே உள்ள ராமானுஜர் சன்னதியில் திருவாதிரை வைபவம் நடந்தது.


காரமடை அடுத்த பெள்ளாதி ஊராட்சி, சின்னத்தொட்டிபாளையத்தில் கல்யாண ரெங்கநாயகி சமேத, கல்யாண ரெங்கநாதர் மற்றும் ராமானுஜர் கோவில் உள்ளது. இங்கு ராமானுஜருக்கு என தனியாக சன்னதி உள்ளது. இன்று திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு ராமானுஜர் சன்னதியில் வைபவம் நடந்தது. இன்று காலை கோவிலில் திருப்பள்ளி எழுச்சி, திருப்பல்லாண்டு, கால சந்தி பூஜை ஆகியவை நடந்தன. அதைத் தொடர்ந்து மூலவருக்கும், உற்சவமூர்த்திக்கும் ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. இதில் பால், தயிர், இளநீர், தேன், மஞ்சள், சந்தனம் ஆகிய வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ராமானுஜர் வெண்பட்டு குடையுடன், கோவிலில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத் தொடர்ந்து ஆஸ்தானம் வந்தடைந்தார். உச்சக்கால பூஜை, சாற்றுமுறை சேவித்த பின், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் கோவிலில் உள்ள கல்யாண ரங்கநாயகி, கல்யாண ரங்கநாதர் ஆகிய சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar