Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தன்வந்திரி அலங்காரத்தில் திருவதிகை ... சிருங்கேரியில் கனமழை.. துங்கா நதியில் வெள்ளப்பெருக்கு; பக்தர்களுக்கு எச்சரிக்கை சிருங்கேரியில் கனமழை.. துங்கா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுவந்தாடு அங்காளம்மன் கோவிலில் அமாவாசை வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிறுவந்தாடு அங்காளம்மன் கோவிலில் அமாவாசை வழிபாடு

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2024
11:07

விழுப்புரம்; சிறுவந்தாடு கிராமத்தில், சக்தி ஸ்தலமாக போற்றப்படும் அங்காளம்மன், ஆனந்தாயி, பூங்காவனம் அம்மன் கோவிலில், நேற்று அமாவாசை உற்சவம் நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு மூலவர் அங்காளம்மன், ஆனந்தாயி, பூங்காவனம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் அங்காளம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு உற்சவர் அங்காளம்மன் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


மயிலம்; பாதிராப்புலியூர் சோலை வாழியம்மன் கோவிலில் நேற்று காலை சுவாமி சிறப்பு அபிேஷக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள சிவபெருமான், அய்யனாரப்பன், சப்த கன்னிமார் சுவாமிகளுக்கு சிறப்பு பாலாபிேஷகம் செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar