Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆலங்குடி குருபகவான் கோயிலில் அஷ்ட ... திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்; 36 ஆண்டுகளுக்கு பின் விமரிசை திருவான்மியூர் பாம்பன் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கண்ணங்குடி காளகஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; 30 ஆண்டுகளுக்குப் பின் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருக்கண்ணங்குடி காளகஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; 30 ஆண்டுகளுக்குப் பின் கோலாகலம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2024
01:07

நாகை; பிரசித்தி பெற்ற திருக்கண்ணங்குடி காளகஸ்தீஸ்வர கோவில் கும்பாபிஷேகம் 30 ஆண்டுகளுக்குப் பின் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


திருக்கண்ணங்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஞானப்ரசூனாம்பிகா சமேத காளகஸ்தீஸ்வர கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 7, ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, வாஸ்து சாந்தியுடன் முதல்கால பூஜையுடன் பூர்ணாஹூதி நடைப்பெற்றது. இன்று 6,ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுப்பெற்றதை தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க, கடம் புறப்பாடு நடைப்பெற்றது. மல்லாரி ராகம் முழங்க, கடமானது கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள், காளகஸ்தீஸ்வர கோவிலின் கோபுரம் மற்றும் மூலஸ்தானத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை வெகு விமர்சையாக நடத்தினர்.அதனை தொடர்ந்து பக்தர்களின் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் அம்பாளுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரணை காண்பிக்கப்பட்டது.30,ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற பிரசித்தி பெற்ற திருக்கண்ணங்குடி காளகஸ்தீஸ்வர கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வேண்டி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar