Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி உத்திர அபிஷேகம்; ஆனந்த கூத்தனை ... தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பம்; புனித நீராடி இறைவனை வழிபட பாவம் தீரும்! தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பம்; ...
முதல் பக்கம் » துளிகள்
ஆனி சுவாதி; நரசிம்மரை வழிபட கேட்டது கிடைக்கும்.. உடனே நடக்கும்!
எழுத்தின் அளவு:
ஆனி சுவாதி; நரசிம்மரை வழிபட கேட்டது கிடைக்கும்.. உடனே நடக்கும்!

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2024
10:07

சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மரை வழிபடுவது சிறந்த பலனை தரும். ஸ்ரீராமபிரானுக்கு துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். 


பஞ்சபூதங்களில் ஒன்றான காற்றுக்கு அதிபதி வாயு. வேகமாக செல்வதில் நிகரற்றது என்பதால், வாயுவேகம் மனோ வேகம் என்று சொல்வர். மனதில் எதை நினைத்தாலும், அந்தக் கணமே மனம் அங்கு சென்றுவிடும். ஆஞ்சநேயருக்கு மாருதி என்ற பெயருண்டு. இதற்கு வாயுவின் பிள்ளை என்று பொருள். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு ஒரு அதிதேவதை உண்டு. இதில் சுவாதிக்குரியவராக இருப்பவர் வாயு. பிரகலாதனுக்கு ஆபத்து நேர்ந்த சமயத்தில் இரண்யனிடம் இருந்து காப்பதற்காக புயலைப் போல பறந்து வந்தவர் நரசிம்மர். எனவே அவருக்குரிய நட்சத்திரமாகவும் சுவாதி அமைந்தது. வாழ்வில் எவ்வளவு பிரச்னை இருந்தாலும் தீர்வுபெற நரசிம்மரை சுவாதியன்று வணங்குங்கள். இன்று கோவிலில் பெருமாள், நரசிம்மரை வழிபட கூடுதல் பலன் கிடைக்கும். பெரியாழ்வார் திருநட்சத்திரமான இன்று திருப்பல்லாண்டு பாசுரம் படித்து பெருமாளை வழிபட வேண்டும். விரதம் இருந்து நரசிம்மரை வழிபட கடன் தொல்லைகள் நீங்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூரில் அமைந்து உள்ளது திரு மல்லேஸ்வரா கோவில். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மங்களூரு தாலுகாவில் உள்ளது இனோலி கிராமம். இப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மாவட்டம், புராதன கோவில்களுக்கு பெயர் பெற்றது. இதில் பன்ட்வால் தாலுகாவின் பொளலி ... மேலும்
 
temple news
ராம்நகர் மாவட்டம் கனகபுராவின் கப்பாலு கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ கப்பாலம்மா கோவில். இங்கு சக்தி, ... மேலும்
 
temple news
பன்ட்வால் தாலுகாவில், விட்லாவின் மாடத்தட்கா என்ற இடத்தில் உள்ள முக்கியமான திருத்தலங்களில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar