Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி- பெயர் வந்தது எப்படி தெரியுமா? வாசுதேவ துவாதசி : கிருஷ்ணர், மகா லட்சுமியை வழிபட வளமான வாழ்வு அமையும்..! வாசுதேவ துவாதசி : கிருஷ்ணர், மகா ...
முதல் பக்கம் » துளிகள்
அருளோடு பொருளும் கிட்டச் செய்யும் ஆடி மாதம்!
எழுத்தின் அளவு:
அருளோடு பொருளும் கிட்டச் செய்யும் ஆடி மாதம்!

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2024
12:07

வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிகச் சிறப்பானது. தட்சிணாயன புண்ணிய காலம் ஆடி  மாதத்தில்தான்  தொடங்குகிறது. இப்புண்ணிய காலத்தின் போது சூட்சும சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும்.


அந்த சமயத்தில்  பூஜைகள், வேத பாராயணங்கள்,  ஜபங்கள், நீத்தார் வழிபாடுகள் செய்தால் பலன் அதிகமாகக் கிடைக்கும். பிரான வாயு அதிகமாகக்  கிடைக்கும் மாதமும் இதுதான். இந்த சமயத்தில்  ஜீவாதார சக்தி மிகுந்து காணப்படுவதால்தான் விவசாயத்தில் விதை தெளிப்புக்கு  ஏற்ற மாதமாக கருதப்பட்டு ஆடிப் பட்டம் தேடி விதை என்ற  பழமொழி வந்தது. ஆடி மாதம் மழைக்காலத்தின் ஆரம்பம். தொற்று  நோய்கள் பல இந்தக் காலகட்டத்தில் பரவும் வேம்பும், எலுமிச்சையும் இய ற்கையாகவே சிறந்த கிருமி நாசினிகள். பலர்கூடும் கோயில்  திருவிழாக்களில் அம்மனுக்குப் படைக்கப்பட்டு பிரசாதமாக இவை தரப்படுவதால். நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது. வெப்பம்  குறைவான இந்த நாட்களில் எளிதில் செரிக்கக் கூடிய உணவான கூழ் படைக்கப்பட்டு, பிரசாதமாக  அளிக்கப்படுகிறது. அதனால்தான்  ஆடிக்கூழ் அமிர்தமாகும் என்று சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளோடு,  ஆடிப்பதினெட்டு,  ஆடிப்பூரம். ஆடிப்பவுர்ணமி என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.

 
மேலும் துளிகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
மாதம்தோறும் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருந்தால் ... மேலும்
 
temple news
உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரின் அமதள்ளி கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ வீர கணபதி கோவில். பல ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம் ஹொஸ்கோட் தாலுகா அரலே மகனஹள்ளி கிராமத்தில் உள்ளது, ஸ்ரீசப்த மாதேயாரா கோவில். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar