Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பாதிரிப்புலியூர் ... திருப்புத்துாரில் மொகரம் பண்டிகை; பூக்குழி இறங்கிய ஹிந்து, முஸ்லிம்கள் திருப்புத்துாரில் மொகரம் பண்டிகை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகமுத்து மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 நாகமுத்து மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2024
10:07

அரியாங்குப்பம்; கடலுார் சாலை நாகமுத்து மாரியம்மன் கோவிலில், 41ம் ஆண்டு செடல் திருவிழா கடந்த 11ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அதனை தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு வழிபாட்டு பூஜைகள் நடந்து வருகிறது. தொடர்ந்து, கடந்த 15ம் தேதி பால்குடம் நிகழ்ச்சியும், நேற்று காலை இடிதாங்கி அங்காளம்மன் கோவிலில் இருந்து 108 முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். இன்று18ம் தேதி முருகன் – வள்ளி தெய்வானை சாமி வீதியுலா காட்சியும் நடக்கிறது. முக்கிய நிகழ்வான நாளை 19ம் தேதி மாலை செடல் திருவிழா நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar