Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் மண்டலகால பூஜைகள் ... ரூ.1 கோடி நன்கொடை வழங்கினால் 20 ஆண்டு சிறப்பு தரிசனம்! ரூ.1 கோடி நன்கொடை வழங்கினால் 20 ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூருக்கு வந்த பக்தர்கள் பஸ் வசதியின்றி குளிரில் கடும் அவதி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2012
10:11

செஞ்சி: மேல்மலையனூருக்கு வந்த சென்னை பக்தர்கள், போதிய பஸ் வசதியின்றி, குளிரில் அவதிக்குள்ளாகினர்.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று தீபாவளி என்பதால், வழக்கத்தை விட கூட்டம் குறைவாக வரும் என கருதி, அரசு போக்குவரத்து கழகத்தினர், குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களையே இயக்கினர்.போக்குவரத்து துறையினர் எதிர்பார்த்ததை விட, கூட்டம் அதிகமாக இருந்தது. அத்துடன் முதல் நாள் வந்த கூட்டத்தின் ஒரு பகுதியினர், மேல்மலையனூரில் தங்கி இருந்து, மறுநாள் அமாவாசை, ஊஞ்சல் உற்சவத்தில் பங்கேற்றனர். நள்ளிரவு 1:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்து, பக்தர்கள் ஊர் திரும்ப வந்தபோது, குறைந்த அளவிலேயே பஸ்கள் இருந்தன. இதனால், அனைத்து பஸ்களிலும் நெரிசல் ஏற்பட்டது.குறிப்பாக, சென்னை செல்வதற்கு பஸ்களின்றி, பக்தர்கள் அவதிப்பட்டனர். இவர்கள் பஸ் வசதி செய்து தரும்படி போலீசாரிடமும், போக்குவரத்து கழக அதிகாரிகளுடனும் கேட்டனர். இதையடுத்து, அதிகாலை 4:00 மணியளவில், கூடுதல் பஸ்களை வரவழைத்து, சென்னை பக்தர்களை அனுப்பி வைத்தனர். இதனால் கடும் குளிரில் பக்தர்கள், திறந்த வெளியில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar